சுகாதார அமைச்சராக மீண்டும் பவித்ரா வன்னியாராச்சி…!

சுகாதார அமைச்சராக மீண்டும் பவித்ரா வன்னியாராச்சி…!

சுகாதார அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த நியமனம் இன்று வழங்கப்பட்டது.

புதிய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான பதவிபிரமான நிகழ்வில் இந்த நியமனம் வழங்கப்பட்டது.