ஹெரோயின் வர்த்தகர் ஒருவர் கைது

ஹெரோயின் வர்த்தகர் ஒருவர் கைது

கல்கிஸ்ஸ - ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த ஹெரோயின் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கல்கிஸ்ஸ ரஜமாவத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 40 வயதுடயை பிலியந்தலை பிரதேசத்தினை சேர்ந்தவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள போதை பொருள் வர்த்தகர் சயிமா என்பவரின் உதவியாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.