
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு எந்த அமைச்சுப்பதவியும் வழங்கப்படவில்லை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு புதிய அமைச்சரவையில் எந்த அமைச்சுப்பதவியும் கிடைக்கவில்லை.
28 அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு சற்றுமுன்னர் நிறைவடைந்தன.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025