30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது பொலிஸார் பயணித்த ஜீப் வண்டி

30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது பொலிஸார் பயணித்த ஜீப் வண்டி

பதுளை காவல்துறைக்கு சொந்தமான பொலிஸ் ஜீப்வண்டி பதுளையில் உள்ள கண்டகொலா பகுதியில் சுமார் 30 அடி செங்குத்துப்பாதையில் வீழ்ந்து விபத்துக்கள்காகியுள்ளது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்து பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிசார் தெரிவித்தனர். அதிகாரிகள் கடமையில் இருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.