71 முன்னாள் எம்.பிக்கள் ‘அவுட் ’- ஓய்வூதியமும் ‘கட்’

71 முன்னாள் எம்.பிக்கள் ‘அவுட் ’- ஓய்வூதியமும் ‘கட்’

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் இருந்த 71 உறுப்பினர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

இவர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இவர்களில் 32 பேர் ஓய்வூதியத்தையும் இழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.