நயினாதீவில் பெரிய புத்தர் - தென்னிலங்கையில் இருந்து பெருமளவில் குவியும் பக்தர்கள்
நயினாதீவு ரஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 88அடி உயரமுடைய புத்த சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கையில் இருந்து பெருமளவான பௌத்தர்கள் அவர்களின் சமய சம்பிரதாயங்களுடன் , நயினாதீவுக்கு சென்று , அங்கு முதலில் நயினாதீவு நாக பூசணி அம்மனை வழிபட்டு , அங்கிருந்து ஊர்வலமாக விகாரைக்கு சென்று , வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் , புத்த சிலை திறப்பு நிகழ்விலும் கலந்து கொண்டனர்.





சினிமா செய்திகள்
பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள Fauzi படத்தின் மிரட்டலான டீசர்
24 October 2026
பாக்ஸ் ஆபிஸ்: 9 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
24 October 2026
Simran Stuns in a Gorgeous Red Silk Saree 😍❤️
21 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
18 October 2026