மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட செயற்பாடுகள்

மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட செயற்பாடுகள்

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கமைய, பிலிப்பைன்ஸில் இருந்து கடந்படையினர் சிலரை அழைத்து கொண்டு விமானம் ஒன்று நாட்டக்குள் வந்ததாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல்,அவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்தே பீ.சி.ஆர் பரிசோதணைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.