சற்று முன்னர் மேலும் ஒருவருக்கு கொரோனா

சற்று முன்னர் மேலும் ஒருவருக்கு கொரோனா

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதற்கமைய, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2842 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றது.