நுவரெலியா மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை...!

நுவரெலியா மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை...!

நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பெய்து வரும் கடும் மழை காரணமாக அந்த மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் இதனை அறிவித்துள்ளது.