அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வழிபாட்டு தலங்களுக்கும் 25,000 ரூபாய்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வழிபாட்டு தலங்களுக்கும் 25,000 ரூபாய்

 நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக அனர்தத்திற்குள்ளான அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு செய்து, வழமைக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, பேரிடரில் பாதிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வழிபாட்டு தலங்களுக்கும் 25,000 ரூபாய் | Fund Rs 25 000 Will Also Worship Srilanka Disaster

இதற்குரிய யோசனையை ஜனாதிபதி அனுரகுமார முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.