முறையாக கவனிக்கப்படாமையால் பாதிக்கப்பட்டு வரும் தோனிகல் கல்வெட்டு..!
இலங்கையின் வரலாற்று பெறுமைகளை எடுத்து காட்டும் சில சான்றுகள் இன்று சேதமாக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் எமது செய்திகுழு கவனம் செலுத்தியது.
இதற்கமைய,இலங்கையின் மிகப்பெரிய கல்வவெட்டுக்களில் ஒன்றான தோனிகல கல்வெட்டு பாதிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், அதிகம் பாதிக்கப்படும் இந்த கல்வடெ்டு தொடர்பில் தொல்பொருள் ஆய்வாளர்கள் கவனம் செலுத்தவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026