அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் கட்டணம்

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் கட்டணம்

 இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (04) முதல் கட்டணம் வசூலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த நவம்பர் 27ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கு எந்த கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்திருந்தது.

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் கட்டணம் | Srilanka Toll Collection On Expressways To Start

இந்நிலையில் மீண்டும் கட்டணம் வசூலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.