வியப்பை ஏற்படுத்தும் ஜனாதிபதி அநுரவின் தரப்பினர் ; மாற்றியமைக்கப்பட்ட வரலாறு

வியப்பை ஏற்படுத்தும் ஜனாதிபதி அநுரவின் தரப்பினர் ; மாற்றியமைக்கப்பட்ட வரலாறு

ஜனாதிபதியின்  தலமை அதிகாரி  பேரிடரால் சேதமான தமது வீட்டை யாருடைய தயவும் இன்றி தானே முன்வந்து சாமான்யனாக துப்பரவு செய்யும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றது.

அவரும் அவரது மனைவியும் சேர்ந்து வீட்டை சுத்தம் செய்கிறார்கள். வேறு யாரும் உதவவில்லை. தெருவில் உணவு விநியோகிப்பவர்களிடமிருந்து உணவுப் பொட்டலங்களை எடுத்துக்கொண்டு அவர்கள் சாப்பிடுகிறார்கள்.

வியப்பை ஏற்படுத்தும் ஜனாதிபதி அநுரவின் தரப்பினர் ; மாற்றியமைக்கப்பட்ட வரலாறு | President S Side Moves Heartsமுன்னைய ஜனாதிபதிகளின் தலமை அதிகாரிகளின் வீடுகள் இவ்வாறு சேதமடைந்து இருந்து இருந்தால் பல பொலிஸ் அதிகாரிகள் வந்து துப்பரவு செய்து கொடுத்து இருப்பார்கள்.

மற்றவர்களைப் போலவே பேரழிவைச் சந்தித்த ஒருவர் தான் தானும் என்று திரு. ரத்நாயக்க கூறுகிறார். எனவே, அவர் எந்த சிறப்புக் கருத்தையும் எதிர்பார்க்கவில்லை.

அவர் எந்த சலுகைகளையும் எதிர்பார்க்காமல் தனது வேலையைச் செய்கிறார். யாருக்கும் சிறப்பு சலுகைகளை வழங்காமல் ஜனாதிபதியும் தனது கடமையைச் செய்கிறார்.