சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி

 நாட்டில் ஏற்ற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி வழங்கப்படவுள்ளது.

அதன்படி பாதிக்கபப்ட்ட மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து 25,000 ரூபாவை வழங்க ஜனாதிபதி அனுர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி | President Fund Rs 25 000 Assistance Students