யாழில் மாணவர்களுக்கு விற்பனையாகவிருந்த ஆபத்தான பொருள் ; அதிரடி கைதால் வெளியான தகவல்
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 1,000 போதை மாத்திரைகளுடன் நால்வர் நேற்று (21) யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனையாகவிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
நரை முடி நிரந்தரமாக கருப்பாக வேண்டுமா? இந்த பொருளை பூசி குளிங்க
21 November 2025
காரசாரமான சிக்கன் தொக்கு - பத்தே நிமிடத்தில் இப்படி செய்ங்க
16 November 2025