யாழில். பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பில் ஹெரோய்னுடன் மூன்று பேர் கைது
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாண நகர் பகுதி , கொக்குவில் மற்றும் பொற்பதி பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.