பாடசாலைக்குள் மதுபான விருந்து ; கையும் களவுமாக சிக்கிய மாணவர்கள்

பாடசாலைக்குள் மதுபான விருந்து ; கையும் களவுமாக சிக்கிய மாணவர்கள்

மொனராகலை, ஹுலந்தாவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இன்று நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டத்துக்காக பாடசாலைக்கு மதுபானம் கொண்டு வந்த மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை வளாகத்துக்குள் குறித்த மூன்று மாணவர்களும் மது அருந்திக்கொண்டிருந்தபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பாடசாலைக்குள் மதுபான விருந்து ; கையும் களவுமாக சிக்கிய மாணவர்கள் | Students Caught With Booze Feast In School