கொழும்பில் பேருந்து மீது விழுந்த பாரிய மரம்
கொழும்பு - ஒல்கொட் மாவத்தையில் இன்று (26) காலை ஒரு பேருந்து ஒன்றின் மீது பாரிய மரம் முறிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டது.
இதன் விளைவாக, அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரயில் தலைமையகத்திற்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026