யாழில் தண்ணீர் எடுக்க சென்ற வயோதிபப் பெண்ணுக்கு நடந்த துயரம்

யாழில் தண்ணீர் எடுக்க சென்ற வயோதிபப் பெண்ணுக்கு நடந்த துயரம்

யாழில் வயோதிபப் பெண் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து நேற்று உயிரிழந்துள்ளார்.

தொல்புரம் கிழக்கு, சுழிபுரம் பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் தண்ணீர் எடுக்க சென்ற வயோதிபப் பெண்ணுக்கு நடந்த துயரம் | Elderly Woman Fetching Water In Jaffna

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண்  கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்தவேளை தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். சாட்சிகளை வட்டுக்கோட்டை பொலிஸார் நெறிப்படுத்தினர்.