
அதி கூடிய வாக்குகளை பெற்ற வேட்பாளர்கள்
கொழும்பு மாவட்டம் விருப்பு வாக்குகள் தொடர்பிலான முழுமையான தகவல்கள்
ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன
சரத் வீரசேகர 328092
விமல் வீரவங்ச 267084
உதய கம்மன்பில 136331
விஜயதாச ராஜபக்ச 120626
பந்துல குணவர்தன 101644
ஐக்கிய மக்கள் சக்தி
சஜித் பிரேமதாச 305744
எஸ் எம் மரிக்கார் 96916
முஜிபுர் ரஹ்மான் 87589
ஹர்ஷ த சில்வா 82845
தேசிய மக்கள் சக்தி
அனுர குமார திசாநாயக்க- 49,814
கம்பஹா மாவட்டம் விருப்பு வாக்கு முடிவுகள்...!
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி
நாலக்க கொடஹேவா 325,478
பிரசன்ன ரணதுங்க 316,544
இந்திக்க அனுறுத்த 136,297
சிசிர ஜயகொடி 113,130
நிமல் லன்சா 108,945
சஹான் பிரதீப் வித்தான 97,494
ஐக்கிய மக்கள் சக்தி
சரத் பொன்சேகா 110,555
ரஞ்சன் ராமநாயக்க 103,992
ஹர்ஷன ராஜகருணா 73,612
குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, மஹிந்த ராஜபக்ஷ 527,364 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளார். ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ 199,203 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பொதுஜன முன்னணியில் போட்டியிட்ட ஏனைய வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் வருமாறு.
ரத்னசேகர- 141,991
தயாசிறி ஜயசேகர- 112,452
அசங்க நவரதன்- 82,779
ஐக்கிய மக்கள் சக்திக்கு குருநாகல் மாவட்டத்தில் 4 ஆசனங்கள் கிடைத்துள்ளது. அதில் அதிகளவான வாக்குகளை நளின் பண்டார பெற்றுள்ளார். அவர் 75,631 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஜே.சீ.அலவத்துவல- 65,956
அஷோக் அபேசிங்க- 54,512
துஷார இதுனில்- 49,364
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி
சிவநேசத்துறை சந்திரகாந்தன் - 54,198
இலங்கை தமிழரசு கட்சி
சாணக்ய ராகுல் - 33,332
கோவிந்தன் கருணாகரன் - 26, 382
ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன
எஸ் வியாழேந்திரன் - 22,218
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
அஹமட் செயினுலாப்தீன் - 17,599
திகாமடுல்ல மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றுக்கு தெரிவான வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள்
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி
விமலவீர திசாநாயக்க- 63,594
டீ.சீ.வீரசிங்க- 56,006
திலக் ராஜபக்ஷ- 54,203
எச்.எம்.எம் ஹெரிஸ்- 36,850
ஐக்கிய மக்கள் சக்தி
ஃபயிசால்- 29,423
2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான கண்டி மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள்
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி
01.திலும் அமுணுகம- 171,758
02.மஹிந்தானந்த அலுத்கமகே- 161,471
03.லொஹான் ரத்வத்த- 140,917
04.அனுராத ஜயரத்ன- 140,798
05.கெஹெலிய ரம்புக்வெல்ல- 110,832
06.வசந்த யாப்பா பண்டார- 108,940
ஐக்கிய மக்கள் சக்தி
01.ரவுப் ஹக்கீம்- 83,398
02.ஹப்துல் ஹலீம்- 71,063
03.எம்.வேலுகுமார்- 57,445
04.லக்ஷ்மன் கிரியெல்ல- 52,311
ஹம்பாந்தோட்டை மாவட்ட விருப்பு வாக்கு தேர்தல் முடிவுகள்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
நாமல் ராஜக்பக்ஷ - 166,660
டி வி ஷானக்க 128,805
மஹந்த அமரவீர 123,730
இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான வேட்பாளர்கள் பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகள்
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி
பவித்ரா வன்னியாராச்சி- 200,977
பிரேமலால் ஜயசேகர- 104,237
ஜனக வக்கும்புர- 101,225
காமினி வெலேபொட- 85,840
ஐக்கிய மக்கள் சக்தி
ஹேஷா விதானகே- 60,426
வருண லியனகே- 47,494
தலதா அதுகொரல- 45,105