யாழில் திடீரென உயிரிழந்த பச்சிளம் சிசு ; பெரும் அதிர்ச்சி கொடுத்த பிரேத பரிசோதனை அறிக்கை

யாழில் திடீரென உயிரிழந்த பச்சிளம் சிசு ; பெரும் அதிர்ச்சி கொடுத்த பிரேத பரிசோதனை அறிக்கை

பிறந்து 5 நாட்களேயான ஆண் சிசு ஒன்று உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை கடந்த 28ஆம் திகதி பிறந்துள்ளது. 

யாழில் திடீரென உயிரிழந்த பச்சிளம் சிசு ; பெரும் அதிர்ச்சி கொடுத்த பிரேத பரிசோதனை அறிக்கை | Autopsy Of Infant S Sudden Death In Jaffna

சிசுவின் உடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சுவாசக்குழாயிலும், இருதயத்திலும் ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக சிசு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.