இன்றிரவு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌிவரும்

இன்றிரவு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌிவரும்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு(03) வௌியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றிரவு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌிவரும் | Grade 5 Scholarship Exam Results 2025 Tonight