கட்சி மறுசீரமைப்பு - அகில விராஜ் கருத்து

கட்சி மறுசீரமைப்பு - அகில விராஜ் கருத்து

கட்சியை மறுசீரமைக்கவும், புதிய வீரியத்துடன் அதை முன்னெடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலா விராஜ் கரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

விசேட ஊடக சந்திப்பு ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.