முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொஹான் ரத்வத்த காலமானார்.
லொஹான் ரத்வத்த உடல் நலக் குறைவினால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (15) தமது 57ஆவது வயதில் காலமானார்.

அவருக்கு நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் லொஹான் ரத்வத்த உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்
07 September 2026
Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம்
06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026