இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (12.08.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,014,716 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 35,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 286,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 32,820 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை | Today Gold Price Chat In Tamil

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 262,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 31,330 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 250,600 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.