களுத்துறை மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்

களுத்துறை மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான களுத்துறை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் களுத்துறை மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

விதுர விக்ரமநாயக்க - 147,958

ரோஹித அபேகுணவர்தன - 147,472

சஞ்சீவ எதிரிமான்ன - 105,973

பியல் நிஷாந்த - 103,904 ஜயந்த சமரவீர - 100,386

அனூப பஸ்குவல் - 97,777

லலித் எல்லாவல - 76,705

மஹந்த சமரசிங்க - 58,514

ஐக்கிய மக்கள் சக்தி

ராஜித சேனாரத்ன - 77,476

குமார வெல்கம - 77,083