அநுராதபுரம் மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்

அநுராதபுரம் மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அநுராதபுரம் மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் அநுராதபுரம் மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

எஸ்.எம் சந்திரசேன - 139,368

சன்ன ஜயசுமன - 133,980

உத்திக பிரேமரத்ன - 133,550

செஹான் சேமசிங்க - 119,878

துமிந்த திஸாநாயக்க - 75,535

எச். நந்தசேன - 53,618

எஸ். குமாரசிறி - 49,030

ஐக்கிய மக்கள் சக்தி

இசாக் ரஹ்மான் - 49,290

ரோஹண பண்டார - 39,520