பொது தேர்தல் 2020 - மானிப்பாயில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி!
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டம் மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி -10,302
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 6,999
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி -6,678
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 3,740
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் இறுதி வசூல்
12 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026