பொது தேர்தல் 2020 - வட்டுக்கோட்டை தொகுதியின் தேர்தல் முடிவு
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் பதுளை மாவட்டம் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி - 9024
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 5010
இலங்கை சுதந்திர கட்சி - 4556
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 4076
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி - 2463
ஐக்கிய மக்கள் சக்தி - 1316
ஐக்கிய மக்கள் சக்தி - 1110
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024