பொது தேர்தல் 2020 - உடுப்பிட்டி தொகுதியின் வெற்றி மொட்டிற்கு
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் யாழ் மாவட்டம் உடுப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 6214
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி - 4457
இலங்கை தமிழரசு கட்சி - 3868
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 3292
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 1572
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் இறுதி வசூல்
12 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026