
ஹம்பாந்தோட்டை மாவட்டம்- முல்கிரிகல தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
ஹம்பாந்தோட்டை மாவட்டம்- முல்கிரிகல தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன.
இதன்படி, பொதுஜன பெரமுன கட்சி 57319 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 10,366 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 5,178 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி 1,539 வாக்குகளைப் பெற்றுள்ளது.
பதியப்பட்ட மொத்த வாக்குகள் 101,043
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 79,645
செல்லுபடியான வாக்குகள்75,406
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,239
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025