
பொது தேர்தல் 2020 - முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் இதோ!
வன்னி தேர்தல் மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.
அதன்படி, இலங்கை தமிழரசு கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி - 22,492
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 8,307
ஐக்கிய மக்கள் சக்தி - 6,087
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 3,694
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 2,472
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025