கம்புறுபிட்டிய தொகுதியின் தேர்தல் முடிவுகள்-பொது தேர்தல் 2020

கம்புறுபிட்டிய தொகுதியின் தேர்தல் முடிவுகள்-பொது தேர்தல் 2020

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் மாத்தறை மாவட்டம் கம்புறுபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 45783
ஐக்கிய மக்கள் சக்தி - 7512
தேசிய மக்கள் சக்தி - 3749
ஐக்கிய தேசிய கட்சி - 614

 

பதியப்பட்ட மொத்த வாக்குகள் 79,980

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 61,077
செல்லுபடியான வாக்குகள் 58,565
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,512