
பொது தேர்தல் 2020 - மற்றுமொரு தேர்தல் முடிவு
மாத்தறை மாவட்டம் தெனியாய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.
அதன்படி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 51681
ஐக்கிய மக்கள் சக்தி - 11619
தேசிய மக்கள் சக்தி - 4332
ஐக்கிய தேசிய கட்சி - 1783
பதியப்பட்ட மொத்த வாக்குகள் 101,219
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 76,530
செல்லுபடியான வாக்குகள் 71,125
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,405
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025