யாழ் பாடசாலை விடுதியிலிருந்து 3 மாணவிகள் எஸ்கேப்

யாழ் பாடசாலை விடுதியிலிருந்து 3 மாணவிகள் எஸ்கேப்

 யாழ் நல்லுார் பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட புறநகர்ப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவிகள் விடுதியிலிருந்து 3 மாணவிகளைக் காணவில்லை என பொலிசாருக்கு முறையிடப்பட்டுள்ளது.

குறித்த மாணவிகள் இரவோடு இரவாக விடுதியிலிருந்து வெளியேறி தப்பிச் சென்றிருக்கலாம் என கருதப்படுகின்றது.

யாழ் பாடசாலை விடுதியிலிருந்து 3 மாணவிகள் எஸ்கேப் | 3 Students Escape From Jaffna School Hostel

குறித்த மாணவிகள் விபச்சார நடவடிக்கைகளுக்காக திட்டமிட்டு ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என கடும் அச்சம் நிகழ்கின்றது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் தேடுதல்களை மேற்கொண்டுள்ளார்கள்.