
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 8 ஆயிரத்து 657 முறைப்பாடுகள் பதிவு
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக இதுவரையில் 8 ஆயிரத்து 657 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு மாத்திரம் ஆயிரத்து 566 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அத்துடன். மாவட்ட தேர்தல் முறைப்பாடுகள் முகாமைத்துவ மத்திய நிலையங்களுக்கு 7 ஆயிரத்து 91 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025