கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் நால்வர் குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 541 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை நாட்டில் இதுவரை மெத்தமாக 2,839 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
சக்கரை பொங்கலின் சுவையை அதிகப்படுத்தணுமா? இதை சேர்த்தால் போதும்
11 January 2025