ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்-பொது தேர்தல் 2020

ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்-பொது தேர்தல் 2020

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் இரண்டாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 6588
இலங்கை தமிழரசு கட்சி - 4412
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1328