காலி மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்

காலி மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, தபால் மூல முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் காலி தேர்தல் மாவட்டத்திற்கான தபால் மூல தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சற்றுமுன் வெளியான காலி மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள் வருமாறு,

 

  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 27,682
  • ஐக்கிய மக்கள் சக்தி - 5,144
  • தேசிய மக்கள் சக்தி - 3,135
  • ஐக்கிய தேசியக் கட்சி - 1,507
  • வேறு கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை - 608

 

  • பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 40770
  • அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 39750
  • செல்லுபடியான வாக்குகள் - 38076
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1674