மர அரிவு இயந்திரத்தினுள் சிக்கி குடும்பஸ்தர் பலி; யாழில் துயரம்
யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் மர அரிவு இயந்திரத்தினுள் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (07) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஏழாலை பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் தனது வீட்டில் மர அரிவு நிலையத்தை நடாத்தி வந்துள்ளார்.

இந் நிலையில், நேற்றைய தினம் வழமை போன்று மர அரிவு வேலையில் ஈடுபட்டிருந்த போது தவறி இயந்திரத்தின் மேல் விழுந்ததில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
வெடிக்கும் சர்ச்சை: யாழில் திறக்கப்..
07 October 2026
-
(69)
பேனாவுக்குள் தங்கக் கம்பி..! யாழிலி..
06 October 2026
-
(138)
சங்குப்பிட்டிப் பாலம் 5 நாட்களுக்கு..
06 October 2026
-
(138)
யாழில் தண்டவாளத்தில் படுத்து பாடல்..
04 October 2026
-
(237)
யாழ். பருத்தித்துறை வைத்தியசாலையின்..
03 October 2026
-
(250)
யாழில் பாடசாலைகளுக்கு மத்தியில் மது..
03 October 2026
-
(195)
தொடர்புடைய செய்திகள்
வெடிக்கும் சர்ச்சை: யாழில் திறக்கப்படும் புதிய மது..
07 October 2026
பேனாவுக்குள் தங்கக் கம்பி..! யாழிலிருந்து புறப்பட..
06 October 2026
சங்குப்பிட்டிப் பாலம் 5 நாட்களுக்கு போக்குவரத்து ம..
06 October 2026
யாழில் தண்டவாளத்தில் படுத்து பாடல் கேட்டவர் கை, கா..
04 October 2026
யாழ். பருத்தித்துறை வைத்தியசாலையின் வரலாற்றுச் சாத..
03 October 2026
யாழில் பாடசாலைகளுக்கு மத்தியில் மதுபானசாலை - அதிபர..
03 October 2026
முதன்மை செய்திகள்
வெடிக்கும் சர்ச்சை: யாழில் திறக்கப்..
07 October 2026
பதுளையில் டித்வாவினால் பாதிக்கப்பட்..
07 October 2026
நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனம..
07 October 2026
இன்றைய ராசி பலன் 7 அக்டோபர் 2026
07 October 2026
இலவச பாடநூல் முதற்கட்ட அச்சிடலுக்கு..
06 October 2026
பேனாவுக்குள் தங்கக் கம்பி..! யாழிலி..
06 October 2026