வெளிவரவுள்ள 2020 நாடாளுமன்ற தேர்தல் கள முடிவுகள்! விரைவான தகவல்களுக்கு

வெளிவரவுள்ள 2020 நாடாளுமன்ற தேர்தல் கள முடிவுகள்! விரைவான தகவல்களுக்கு

பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் 2020 இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நேற்று காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணிவரையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த நிலையில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளதுடன், வாக்கு முடிவுகள் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் வெளியாகலாம் என தெரியவருகிறது.

இவ்வாறான நிலையில் தேர்தல் முடிவுகள் மற்றும் அது தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தந்த வண்ணம் உள்ளோம்.

தொடர்ச்சியாக தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் யாழ்ஓசை இணையம் வழங்க தயாராகவுள்ளது.