மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...!

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...!

மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழில் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை நண்பகல் வரை கடலுக்கு செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.