இவ்வருடத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 2 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் கடந்த வாரம் கையிருப்புப் பணம் பெருமளவில் மாறாமல் இருந்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் திறைசேரி உண்டியல்கள் மற்றும் கருவூலப் பத்திரங்களின் ரூபா மதிப்பு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 2% குறைந்துள்ளது.

சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: பத்தா படம் 6 நாட்களில் செய்துள்ள வசூல்
07 October 2026
பாக்ஸ் ஆபிஸ்: சிக்மா திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல்
07 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026