9 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தலில் வாக்களித்தார் மஹிந்த

9 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தலில் வாக்களித்தார் மஹிந்த

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய 2011ஆம் ஆண்டுக்கு பின்னர் வாக்காளராக வாக்களிக்க வந்ததாக தெரிவித்துள்ளார்.

தனக்கு 65 வயதாகியும் வாக்களிக்க வந்தமைக்கான காரணம் அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களும் மிகவும் பாதுகாப்பானது என்பதை காண்பிப்பதற்காகவே தான் இம்முறை வாக்களிக்க வந்ததாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பம்பலபிட்டிய லின்சே மகளிர் பாடசாலையில் நேற்று வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.