நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்..

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்..

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளான 40 பேரில் 32 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களன் என்பதுடன் 7 பேர் கடற் படை உறுப்பினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.