தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் வெளியீடு
தூய்மையான தேசத்தை நோக்கி என்ற கருப்பொருளின் கீழ், 2025 ஆம் ஆண்டு முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டில் செயல்படுத்தப்பட உள்ள "தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029" இன்று (09.04.2025) கொழும்பில் வௌியிடப்பட்டது.
இந்த தேசிய திட்டத்தை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவரும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான நீல் இத்தவெல, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்தார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: பத்தா படம் 6 நாட்களில் செய்துள்ள வசூல்
07 October 2026
பாக்ஸ் ஆபிஸ்: சிக்மா திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல்
07 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026