முக்கிய அரசாங்க ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் ரத்து

முக்கிய அரசாங்க ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் ரத்து

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடியும் வரை அனைத்து அஞ்சல் ஊழியர்களின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று (06) முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்படி விடுமுறைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய அரசாங்க ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் ரத்து | All Holidays Of Key Government Employees Cancelled