சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் (GCE O/L)விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் முதலாம் (01) திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள்களின் மதிப்பீடு 1,066 மதிப்பீட்டு மையங்களில் நடைபெறும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

முதல் கட்ட விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 1 முதல் 10 வரை நடைபெற உள்ளது.

சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு | G C E Ol Examination Sri Lanka

இதற்காக ஏறக்குறைய 16,000 ஆசிரியர்கள் இணைந்து கொள்வார்கள் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.