யாழ்ப்பாண மாவட்டத்தில் 12 மணி வரையான வாக்குப்பதிவு வீதம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 12 மணி வரையான வாக்குப்பதிவு வீதம்

இலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை  காலப்பகுதியில் 35 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளன.