இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் (27) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 299.9800 ரூபாவாகவும் கொள்வனவு விலை 291.4049 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 381.3873 ரூபா மற்றும் கொள்வனவு விலை 367.4675 ரூபாவாகும்.

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி | Today S Dollar Value In Sri Lankaயூரோ ஒன்றின் விற்பனை விலை 315.8732 ரூபா எனவும் கொள்வனவு விலை 303.3487 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று (27) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.   

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி | Today S Dollar Value In Sri Lanka